Tuesday, June 2, 2015

நீரழிவு நோய்க்கான மூலிகை மருத்துவம்

 மாறிவரும் வாழ்க்கை முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், மன இறுக்கம், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் உலகில் மிக வேகமாக அதிகரித்து வரும் நோய்களில் நீரழிவு நோயே முதலிடம் பெற்றுள்ளது.

இந்த நோயால் பாதிப்படைபவரின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருகிறது.

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் நோய்களுக்கு நீரழிவு நோய் வழி வகுக்கிறது.

மரபணுவில் உள்ள ஒரு சிறிய குறையே நீரழிவு நோய் அதிகம் வர அடிப்படைக் காரணமாக உள்ளது.

கர்போஹைட்ரெட் அதிகமுள்ள இனிப்பு வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்வது.

உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கி வைப்பது 

போதிய ஓய்வின்மை மற்றும் தூக்கமின்மை

மேற்கண்ட சில பல காரணங்களால் நீரழிவு நோய் உருவாகிறது.

நீரழிவு நோய் பன்னெடுங் காலமாகவே மனிதர்களை பாதித்து  வரும் ஒரு நோயாகும் .
மிகத் தொன்மையான காலம் தொட்டே இந்நோய் குறித்து பரம்பரை மருத்துவர்கள் அறிவார்கள்.
மிக தொன்மையான ஆயுர்வேத நூல்களில் இந்நோய் குறித்து தகவல்கள் உள்ளன. அதில் மது மேகம், சக்ர மேகம் என்ற இரு வகைகளே பரவலாக காணப்படுபவை  என குறிப்பு உள்ளது.

நவீன மருத்துவம் கண்டுபிடித்துள்ள உண்மைகளுக்கு இணையாக  கி .மு 600 ஆம் ஆண்டுவாக்கில் ஆயுர்வேதம் நூல்களில் நீரழிவு(சர்க்கரை) நோயின் அறிகுறிகள், வகைகள் போன்ற விரிவான செய்திகள் உள்ளன.

தமிழ்நாட்டு சித்தர்களும் கூட சர்க்கரை நோய் குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக எழுதி வைத்துள்ளனர்.

இவ்வாறாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நவீன மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதால் பலவிதமான பக்க விளைவுகளை எதிர்கொள்வதுடன் நோய் தீர்ந்த பாடும் இல்லை.

இந்த பிரச்சனையை குணபடுத்த வரப்பிரசாதமாக எங்களிடம் மூலிகை மருந்து உள்ளது.
நோயாளியின் வயது மற்றும் விளைவை பொறுத்து 3 முதல் 6 மாதத்திற்க்குள் வெகுவாக முன்னேற்றத்தை கண் கூட கண்டு  முழுமையான குணமடைய தொடர்பு கொள்ளவும்.
தொலை பேசி எண்: 09965927772

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நேரில் வந்தது சிகிச்சை பெற:
39, ஸ்ரீ வில்லேஜ் நகர் 
குரும்பபாளையம் சத்தி ரோடு 
கோயம்பத்தூர் - 107

நலம் பெற வளம் பெற அழைக்கிறோம் 

2 comments:

  1. Dear sir, Do you come across any siddhar talk about music and pans and their swaras? Any ancient music book like isai nunukam, agathiyam ect. Thank you. This is Anand.

    ReplyDelete
  2. நண்பர் ஒருவருக்கு கிட்னி செயலிலந்து விட்ட நிலையில் அவரை குணப்படுத்த வழிவகைகள் உள்ளனவா???

    ReplyDelete