Saturday, January 21, 2017

The True Killers

இனிய தமிழ் மக்களே ,
இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு மூல காரணம் யாரென்று தெரியுமா ?

ரோத்சைல்டு (Rothschild)  என்ற ஒரு இல்லுமினாட்டி. இல்லுமினாட்டி என்பவர்கள் மொத்தம் 20 குடும்பங்களை கொண்ட ஒரு ரகசிய அமைப்பு. ரோத்சைல்டு (Rothschild) என்பவன் தான் பீட்டாவின் தலைவன் மற்றும் முதலாளி. இவன் உருவ பொம்மையையும் இவன் பேரையும் சொல்லி ஒழிக ஒழிக என்று கோஷமிட்டல் எண்ணி 10 மணி நேரத்தில் ஜல்லிக்கட்டு தடை விலகும். இந்த 20 குடும்பங்களுக்கும் பணம் மட்டுமே குறிக்கோள்.மொத்த உலகையும் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளார்கள். இவன் பெயர் தெருவிற்கு வர வேண்டும் அப்போது மட்டுமே மத்திய அரசும் மாநில  அரசும் பயம் கொண்டு நல்ல வழிக்கு வருவார்கள். நமது மத்திய மற்றும் மாநில அரசு இந்த 20 குடும்பங்களின் கட்டுப்பாட்டில் தான் ஆட்சி செய்கிறது.

இதில் உள்ள ஒரு குடும்பம் பண புழக்கத்தையும், ஸ்டாக் மார்க்கெட்டையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஸ்டாக் மார்க்கெட் என்பது அவர்களுக்கு ஒரு விளையாட்டு. அதில் சாப்ட்வேர் கொண்டு எவ்வாறு அதிகம் பணம் உள்ளவர்களை ஏமாற்றி பிடுங்குவது பற்றி கணக்கிடுவார்கள்.

ஒரு குடும்பம் சாப்ட்வேர் மற்றும் மின்னியல் இயந்திரங்கள் மற்றும் உபரி பொருட்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


ஒரு குடும்பம் விமான துறைகள் மற்றும் கப்பல் துறைகளை கட்டு பாட்டில் வைத்துள்ளது.

ஒரு குடும்பம் மீடியா, ஊடகம், செய்தி தாள், fun பன்  பார்க் இவைகளை கட்டு பாட்டில் வைத்துள்ளது.


ஒரு குடும்பம் அனைத்து விதமான போதை பொருட்கள் விற்பதை கட்டு பாட்டில் வைத்துள்ளது.


ஒரு குடும்பம் அனைத்து விதமான போர் கருவிகள் விற்பதை கட்டு பாட்டில் வைத்துள்ளது.

ஒரு குடும்பம் அனைத்து மாபியாக்களை  கட்டு பாட்டில் வைத்துள்ளது.


ஒரு குடும்பம் அனைத்து விதமான பிளாக்  மேஜிக்  மற்றும் தந்திரம் மந்திரத்தினை கட்டு பாட்டில் வைத்துள்ளது. இந்த கும்பமே மற்ற எல்லா குடும்பங்களுக்கும் தலைவன்.

ஒரு குடும்பம் அனைத்து உலகின் கல்வியை தனது   கட்டு பாட்டில் வைத்துள்ளது.

ஒரு குடும்பம் அனைத்து உலகின் மருத்துவத்தை  தனது   கட்டு பாட்டில் வைத்துள்ளது.

ஒரு குடும்பம் அனைத்து உலகின் வர்த்தகத்தை   தனது   கட்டு பாட்டில் வைத்துள்ளது.

ஒரு குடும்பம் அனைத்து உலகின் கட்டுமான  துறைகளை    தனது   கட்டு பாட்டில் வைத்துள்ளது.

ஒரு குடும்பம் அனைத்து உலகின் பல தீவுகளை   தனது   கட்டு பாட்டில் வைத்துள்ளது.

இவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் மிகவும் மன உள்ளச்சலுக்கே ஆளாவோம். தற்போது இவர்களுக்கு எதிராக எது செய்ய வேண்டுமாயினும் சற்று  கடினமே. இவர்கள் அனைவருமே எப்படி மக்களுக்கு வியாதியை உண்டு பண்ணுவது அதன் மூலம் எப்படி பணம் ஈட்டுவது என்பதே மிக பெரிய ஆராய்ச்சி. உலகின் தலை சிறந்த மூன்று பல்கலை கழகங்கள் இவர்களின் கட்டு பாட்டில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பெரும்பாலான ஆராய்ச்சிகள் எப்படி மக்களை நிர் மூலமாக்குவது பற்றியே. இவர்கள் நினைத்தால் தான் எவர் ஒருவராயினும் மிக பெரிய கட்சியை கொண்டு வர முடியும். இவர்கள் தான் யார் உலக அழகியாக வரவேண்டும் என்பதையும் தீர்மானிப்பார்கள். இவர்களின் ஆட்கள் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கில் மிக உயர்ந்த பதவியில் அமர்த்துள்ளார்கள். முக்கியமாக சினிமா துறை நேரடியாக இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. சினிமா துறையினை கொண்டே மக்களின் மனதில் கோடிக்கணக்கான உணர்ச்சி கொந்தளிப்பை உருவாக்குகிறார்கள். இவர்கள் திட்டம் மது, சிகரெட் குடித்து தொலைக்காட்சி பார்த்து அனைவரும் மதி மயக்கத்தில் போதையில் வாழ வேண்டும் என்பதே. நாம் உண்ணும் சுவிங்கம், பாபுல் கம், KFC, ஹார்லிக்ஸ், கோக்கோகோலா, பெப்சி அனைத்தும் மிகவும் நச்சு தன்மை கொண்டது. இந்த 20 குடும்பங்களும் அவர்களின் கட்டு பாட்டில் இருக்கும் அதிகாரிகளையும் நினைத்தால் தலையே சுற்றிவிடும். இவர்களை பற்றி கூற வேண்டுமானால் ஒரு நாள் போதாது. இவர்கள் அறிவியல் மற்றும் உளவியல் துறையில் உள்ளவர்களையும் மிக பெரிய அறிவாளிகளையும் விலைக்கு வாங்கிவிட்டார்கள். இவர்கள் எதை செய்தாலும் தோலை நோக்கு பார்வையில் செய்வார்கள்.

இவர்களின் முக்கிய நோக்கம் அனைத்து நாடுகளையும், மனிதர்களையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது தான்.

இவர் நினைத்தால் இந்த உலகில் எதை வேண்டுமானும் செய்வார்கள்.





No comments:

Post a Comment