Showing posts with label செம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை. Show all posts
Showing posts with label செம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை. Show all posts

Wednesday, October 12, 2011

தேகத்தில் புத்துணர்ச்சி பெற



துளசி இலைகளை சிறிது நீருடன் சேர்த்து இரவு முழுதும் செம்பு பாத்திரத்தில் வைத்து பகலில் தேவையானபோது பருகி வர தேகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும்.
[குறிப்பு- இரண்டு நாட்களுக்கு ஒரு முறை புளியை உபயோகித்து செம்பு பாத்திரத்தை  கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்.]    


உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சேர்த்து வந்தால் கொழுப்பு குறைந்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.  

Total Pageviews

Followers