Showing posts with label செரிமான கோளாறு இருப்பவர்கள். Show all posts
Showing posts with label செரிமான கோளாறு இருப்பவர்கள். Show all posts

Tuesday, October 11, 2011

வாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்

வாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் ....

புளியை தவிர்க்க வேண்டும். 
புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம்.
மிளகாய் காரத்திற்கு பதிலாக மிளகு மற்றும் இஞ்சியை பயன்  படுத்துங்கள்.
நல்லெண்ணெய் மற்றும் நெய்யினை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.


புளித்த மோரை அரவே பயன் படுத்த கூடாது.

Total Pageviews

Followers