Showing posts with label நன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம். Show all posts
Showing posts with label நன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம். Show all posts

Saturday, March 24, 2012

உறக்கமின்மையால் அவதியா??? - உங்களுக்கோர் எளிய தீர்வு !!!!

உறக்கமின்மையால் அவதியா??? - உங்களுக்கோர் எளிய தீர்வு !!!!
இரண்டு தேக்கரண்டி கசகசாவை 200  மில்லி பாலில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்றாக அரைத்து நன்கு கொதிக்க வைக்கவும். சிறிது நாட்டு சர்க்கரையோ அல்லது கருப்பட்டியையோ சேர்த்து பருகவும். 

பருகிய ஒரு மணி நேரத்திற்குள் நிச்சயம் சொக்கப்பன் உங்களை ஆட்கொள்வார்.  

Total Pageviews

Followers