Showing posts with label தேங்காய் துருவல். Show all posts
Showing posts with label தேங்காய் துருவல். Show all posts

Tuesday, October 11, 2011

உடல் சோர்வை நீக்க




உடல் சோர்வை நீக்க   
  100 கிராம்  அன்னாசி பழம் எடுத்துக்கொள்ளவும்.
           50 கிராம் தேங்காய்  துருவலை  எடுத்துக்கொள்ளவும்.       
இரண்டையும் 100 மில்லி நீர் சேர்த்து  நன்றாக அரைத்து பிழிந்து வடிக்கட்டி பால் எடுத்துக்கொள்ளவும்.

  இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து  பருகினால் உடல்  சோர்வினை எளிதில் நீக்கி விடலாம்.


Total Pageviews

Followers