Showing posts with label Sarasvathi Poojai. Show all posts
Showing posts with label Sarasvathi Poojai. Show all posts

Saturday, March 24, 2012

ஆயுத பூஜை



ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல
வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான்
மனிதனே நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும்

உள் உலக ஆயுதங்களோ பல பல
அன்பு
காதல்
பாசம்
நட்பு
பொறாமை
காமம்
நயவஞ்சகம்
சூழ்ச்சி
தாழ்வு மனப்பான்மை
உயர்வு மனப்பான்மை
பயம்
துக்கம்
கவலை
சுயநலம்
ஏமாற்றுதல்
பிறரை வீழ்த்துதல்
நம்பிக்கையின்மை 
பேராசை
வெறுப்பு
எதிரி தன்மை
அஹங்காரம்
நன்றியின்மை
பொறுப்பின்மை 
சோம்பல்
தூக்கம்
நேர்மறை எண்ணம் மற்றும் எதிர்மறை எண்ணம்     
இன்னும் எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல
இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும்  பிறரை  காயபடுத்தாமலும்
எப்படி கையாள்வது
மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு
நம்மை நாமே எப்படி செதுக்கி
"அற்புத  சிற்பமாய்" வெளிபடுத்துவது
என்ற வித்தையை
சரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே
ஆயுத பூஜை! 

Total Pageviews

Followers