உடல் ஒரு ஜடம்.
மனம் உடலை இயக்குகிறது.
மனம் 2 வகைப்படும்.
1]உடலைச் சார்ந்த மனம்
உடலை ச்சார்ந்த மனம்
உணர்ச்சி வகையை
சேர்ந்தது,
ஆத்மாவை சார்ந்த மனம்உணர்வை சேர்ந்தது,
மனதினை செம்மை ஆக்கினால் ,
உணர்ச்சியை நிர்வாகம் செய்தால்,ஆனந்தமாக வாழலாம்.
நாம் அனைவரும் ஆனந்தமாக வாழ பிறந்தவர்கள்.
ஆனந்தமே இறைவன்.
No comments:
Post a Comment