Tuesday, October 11, 2011

தீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்

பெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு  நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண்.

இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு!

தேங்காயை ஓரிரு துளி நீர் விட்டு அரைத்து, பின்பு அதன் பாலை எடுத்து தீ புண் பட்ட இடத்தில் தடவி வந்தால் எளிதில் குணமாகும்.

பெண்களுக்கு சந்தோசம் என்று நினைக்கிறேன்.

1 comment:

Total Pageviews

197,852

Followers