Tuesday, October 11, 2011

எளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்

எளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் 

சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொள்ளவும்.
கடுக்காய் சூரணம் கொண்டு  30 மில்லி கசாயம்  எடுத்துக்கொள்ளவும். 
தேன்  15 மில்லி எடுத்துக்கொள்ளவும். 
மூன்றையும் நன்றாக கலந்து சாப்பிட்டு வர கபம் எளிதில் நீங்கும்.

No comments:

Post a Comment

Total Pageviews

197,853

Followers