பல் சொத்தையால் அவதியா ???
எளிய வீட்டு வைத்தியம் மற்றும் நிரந்தர தீர்வு!!!
பல் சொத்தை முதல் கட்டத்தில் இருந்தால், கீழ்கண்ட வீட்டு வைத்திய குறிப்பு 100% குணமடைய செய்யும் .
எளிய வீட்டு வைத்தியம் மற்றும் நிரந்தர தீர்வு!!!
பல் சொத்தை முதல் கட்டத்தில் இருந்தால், கீழ்கண்ட வீட்டு வைத்திய குறிப்பு 100% குணமடைய செய்யும் .
கீழ்கண்ட வைத்திய முறைகளை தவறாமல் செய்தால் குணமடைவது உறுதி. மேலும் கீழ்கண்ட எதாவது ஒரு முறையை வரம் தோறும் கடை பிடித்ததை பல் சொத்தையாவதிலிருந்து விடுபடலாம் அல்லது பாதுகாத்து கொள்ளலாம் .
1. ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் 3-5 கொய்யா இலைகளை கழுவி நன்கு மெல்லவும் . கொய்யா இலைகளை மெல்லும் பொது வாயில் எச்சில் நன்கு ஊறும். இந்த சாறு மற்றும் நுண்ணிய இலைகளை வாயில் 15-30 நிமிடம் வைத்திருக்கவும் . பிறகு வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் போடி மற்றும் உப்பு சேர்த்து 5-10 முறை வாய் கொப்பளிக்கவும் .
2. புளிய இலைகளையும், மஞ்சள் பொடியும் மற்றும் உப்பு சேர்த்து 200 மில்லி நீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, சிறுது சூடு ஆறியவுடன் 10-20 முறை வாய் கொப்பளிக்கவும்.
3. இரண்டு கிராம்பு அல்லது லவங்க பூவை வாயிலிட்டு நன்றா மென்றால் வாயில் எச்சில் நன்றா உறும், பிறகு 10-20 நிமிடம் இந்த சாற்றை வாயில் வைத்து துப்பி விடவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.
4. காலை மற்றும் இரவில் கீழே குறிப்பிட்ட மூன்று பொருட்களை கொண்டு பல்துலக்கவும்.
கடுக்காய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு மூன்றையும் சரியளவு கலந்து பல்பொடியாக உபயோகிக்கவும் .
மேற்குறிய முறைகளை எந்த வரிசையில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் 4 முறைகளையும் ஒருமுறையாவது ஒரு நாளைக்கு கட்டாயம் செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்
lakshmi_mailme@rediffmail.com
நலம்பெற வாழ்த்துக்கள்!!!
No comments:
Post a Comment