1. விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி
2. சுண்ணாம்பு சிறிதளவு (3 மிளகு அளவு)
3. சிறிது மஞ்சள் பொடி
4. மேற் கூறிய இந்த மூன்று பொருளையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும்
5. தினமும் இரவில் 3-5 நாட்கள் கல் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரவும்
விரைவில் குணமாவதை நன்கு உணரலாம்
No comments:
Post a Comment