முடி உதிர்வதை தடுக்க
1 . 25 மில்லி புங்க எண்ணையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
[புங்க எண்ணெய் கிராம புரங்களிலும் நாட்டு மருந்து கடைகளிலும் மலிவான விலையில் கிடைக்கும்]
2 . சிறிது சுண்ணாம்பு நீரில் புங்க எண்ணெயுடன் கலக்கவும். [வெற்றிலை, பாக்குடன் பயன்படுத்தும் சுண்ணாம்பு]
3 . இப்போது மருந்து தயார்.
4 . இதனை தலையில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.
" இது ஒரு அருமையான மருந்து"
No comments:
Post a Comment