Tuesday, October 11, 2011

அருமையான வீட்டு வைத்தியம் - காயங்கள், வீக்கம். எலும்பு வலி

ழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு அருமையான வீடு வைத்தியம்: 
காயங்கள், தோல் பூஞ்சை, தோல் அழுகல், வீக்கம். எலும்பு வலி 
  
நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் மூன்றையும் நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு காய்ச்சவும்.

 இந்த மருந்தை மேலே கூறிய அனைத்து தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.   

No comments:

Post a Comment

Total Pageviews

197,855

Followers