மக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம்
பரி - தங்கம் என்று பொருள்
கரம் - என்றால் உப்பு என்று பொருள்
காலப்போக்கில் இதன் பொருளை மறைத்து கோவில்களில் வியாபார நோக்கில் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
குரு, சிஷ்யனுக்கு கொடுக்கும் தீட்சை, குருவிற்கும் சிஷ்யனுக்கும் உள்ள உறவின் பெயர் பரிகாரம்.
இதை தவிர நாம் செய்யும் பரிகாரம் எல்லாம் வெறும் பணம், காரு சம்பத்தப்பட்டது.
அறியாமை ஒரு பாவம்!!!
நாம் ஒவ்வொருவரும் அறியாமையால் பாவம் செய்கிறோம், அறியாமையால் பரிகாரமும் செய்கிறோம். வாழ்க்கை கல்வியை முதலில் ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை கல்வி என்பது, நம் உடலை பற்றி, மனதை பற்றி, வாழ்வின் ரகசியத்தை பற்றி அறிந்து மிகவும் விழிப்புணர்வுடன் வாழவேண்டும் என்பதாகும்.
thank you
ReplyDeleteyes it is "TRUE".
ReplyDeleteyes it is "TRUE".
ReplyDelete