Tuesday, October 11, 2011

மனிதர்களின் வகை!

மனிதர்களின் வகை!

அரசியலின் பின்னே
அறிவியலின் பின்னே
அழகின் பின்னே
அன்பின் பின்னே
அழிவின் பின்னே
ஆராய்ச்சியின் பின்னே
ஆண்டவனின் பின்னே
ஆணவத்தின் பின்னே
இனிமையின் பின்னே
இளமையின் பின்னே
இன்பத்தின் பின்னே
பணத்தின் பின்னே
பட்டத்தின் பின்னே
பிணத்தின் பின்னே
பீரங்கியின் பின்னே
பாசத்தின் பின்னே
புதுமையின் பின்னே
புகழின் பின்னே
பூக்களின் பின்னே
கருணையின் பின்னே
களிப்பின் பின்னே
திருமணத்தின் பின்னே
சுகத்தின் பின்னே
சோற்றின் பின்னே
சோம்பலின் பின்னே
சோர்வின் பின்னே
தியாகத்தின் பின்னே
திமிரின் பின்னே
நட்பின் பின்னே
எளிமையின் பின்னே
புனிதத்தின்  பின்னே 
கவியின் பின்னே
காதலின் பின்னே
கற்பின் பின்னே
கலையின் பின்னே
ஓய்வின் பின்னே
ஓவியத்தின் பின்னே
காமத்தின் பின்னே
கற்பனையின் பின்னே
திரையின் பின்னே
திரை படத்தின் பின்னே
நாத்திகனின் பின்னே
 நற்செயலின் பின்னே
சேவையின் பின்னே
நோயின் பின்னே
அறியாமையின்  பின்னே
ஆடம்பரத்தின் பின்னே
பூமி தாய் எத்தனையோ மனித வகைகளை ஈன்றாள்,இன்னும் எத்தனையோ வகைகளை ஈன்றெடுக்க போகிறாள்
 


No comments:

Post a Comment

Total Pageviews

197,855

Followers