பல நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் மாதம் மும்மாரி பெய்தது. அதிலும் குளிர்காலத்தில் மிக அதிக மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
உங்களின் உட்குரல் எனக்கு நன்றாக கேட்கிறது. மழைக்கும் பட்டாசுக்கும் என்ன சம்மந்தம் என்று? ஆனால் இருக்கிறதே.
வெடிகளில் அதிகம் பயன்படுத்தும் வேதி பொருள் சல்பர்-டை-ஆக்சைட். இந்த வேதி பொருளானது மழை மேகங்களை கலைத்து மழை பெய்யாமல் தடுத்து நிறுத்தும். மழையை தடுத்து வெள்ளத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவே பண்டைய காலத்தில் பட்டாசுகள் வெடிக்க பட்டன.
அனால் இன்றைய கால கட்டத்திற்கு இது தேவையா சற்றே யோசிப்போம். சுற்றுபுறத்தை பாதுகாப்போம்.
மேலும் தாவரங்களில் - பாத்தினிய செடியும், மரங்களில் - யுகலிப்டஸ் மரமும் அதிக சல்பர்-டை-ஆக்சைடை வெளிவிடும். அது மட்டுமல்லாமல் இந்த இரு தாவரமும் அருகில் வேறு எதையும் வளர விடாது. மற்றும் நீர் பற்றாகுறை பிரச்சனை ஏற்படும்.
சுற்றுபுறத்தில் அதிக ஆக்சிஜனை வெளிவிடும் சவுக்கு மரத்தினை வளர்ப்போம். பூமி பந்தை பாதுகாப்போம்.
ஒட்டு குடி (ஒரு சவுக்கு வகை) பாரம்பரிய ஊட்டி மக்கள் இதனை சமைப்பதற்கு அதிகம் பயன் படுத்துவார்கள். சவுக்கு உணவு, நமது சிறு நீரகம் / கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும். இதில் அதிக தாது உப்புக்கள் உள்ளது.
No comments:
Post a Comment