அசதி, சோர்வு, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம் (Low BP ) இவற்றிற்கான எளிய தீர்வு.
மேலும் மன அழுத்தம் (டென்சன்) மிகுதியால் சில பேர் டி குடிக்க நினைப்பார்கள், புகை பிடிக்க நினைப்பார்கள், அதிகம் சாப்பிடுவார்கள்.
டென்சனை குறைக்க ஒரு அற்புத வழி
- சிறிது (நெல்லிக்காய்) அளவு புளியை எடுத்து ஊறவைத்து, புளி நீரை எடுத்துக்கொள்ளவும் (250 மில்லி).
- பத்து சொட்டு எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும்.
- சுக்கு, ஏலக்காய், கருப்பட்டி( இவை மூன்றையும் நன்கு பொடி செய்து கொள்ளவும் ) அல்லது நாட்டு சர்க்கரை
- கொத்தமல்லி இலை அல்லது காய்ந்த கொத்தமல்லி
- அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
இந்த பானகத்தை பருகி பாருங்கள்.
மேலே சொன்ன அத்தனையும் எங்கே போயிற்று என்று?
சந்தோசம் தானே இப்போது.
நல்ல தகவல்..
ReplyDelete