Tuesday, October 11, 2011

சரும கரப்பான் மற்றும் புஞ்சைத் தொற்று - மருத்துவம்

சரும கரப்பான் மற்றும் புஞ்சைத் தொற்று நிவாரணி

 1 சிறிது சுக்கு, ஆடுதீண்டாப்பாளை மற்றும்  கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் வைத்து நன்றாக அரைக்கவும்.
 2 . உணவிற்கு பிறகு 2 கிராம் வீதம் உட்கொள்ளவும்.

" கை மேல் பலன் விரைவில்"

No comments:

Post a Comment

Total Pageviews

Followers