கீழ்க்கண்ட பொருட்களை சம அளவில் எடுத்துக்கொள்ளவும்:
- சுக்கு
- திப்பிலி
- சீரகம்
- மிளகு
- ஏலக்காய்
ஒரு மேசை கரண்டி வீதம் மூன்று முறை உணவிற்கு முன் வெந்நீரில் கலந்தோ அல்லது நேரடியாகவோ இந்த பொடியை உட்கொண்டு வந்தால் பசியின்மை கோளறு நீங்கி நன்றாக உணவு உண்ண தொடங்குவீர்கள்.
No comments:
Post a Comment