- ஆவாரம் இலையை நிழலில் உலர்த்தி இடித்து தூளாக்கி தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.
- முள்ளங்கி சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.
- கேரட் சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.
- முட்டைகோஸ் சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.
No comments:
Post a Comment