அதிக நார் சத்து நிரந்த உணவு
காய்கறிகளில் அதிக நார் சத்து இருப்பதை பற்றி நாம் அனைவரும் அறிந்த உண்மையே!!!
ஆனால் உலர வாய்த்த காய் கறிகளின்/வற்றலின் மகத்துவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.
சில காய்களை நாம் உலர வைத்து பன்படுத்துவதால் பல நன்மைகள் நமக்கு உண்டு.
- உண்மையில் அதிக நார் சத்து உலர வைத்த வற்றலில்/காய் கறிகளில் இருந்து அதிகமாக கிடைக்கிறது.
- மலசிக்கலை வெகு எளிதாக தீர்க்க வற்றல் குழம்பு மற்றும் வற்றலில் சமைத்த உணவு பெரிதும் உதவுகிறது.
- அதனால் காய் கறிகளை போலே காய் வற்றலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வற்றல் செய்ய உகந்த காய்கள் :
- சுண்டை காய்
- வெண்டை காய்
- கத்தரிக்காய்
- சுக்குட்டி/மணத்தக்காளி காய்
- பாவைக்காய்
- கொத்தவரங்காய்
- மாங்காய்
- கோவைக்காய்
- மிளகாய் [மோர் மிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது]
No comments:
Post a Comment