உங்கள் கால் பாதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு
- கடல் சோழியை எடுத்து எலுமிச்சை சாரில் ஊற வைத்தால் கரைந்து விடும்.
- இந்த சாருடன் வெண்ணை கலந்து காலில் வெடிப்பு உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் காலில் உள்ள பித்த வெடிப்பு குணமாகும்.
No comments:
Post a Comment