முகப்பரு மற்றும் அவ்வபோது ஏற்படும் தலைவலிக்கு எளிய வைத்தியம்.
சில பேர் முகப்பரு பிரச்சனையால் கவலை படுகிறார்கள். சில பேரோ அவ்வபோது தலைவலியால் துடிக்கிறார்கள்.
இந்த இரண்டிற்கும் காரணம் ஒன்றே. குடல் சுத்தமின்மை[உடலின் கழிவானது நன்றாக வெளியேறாமல் குடலில் படிந்தால்] மலச்சிக்கல், மன அழுத்தம். இந்த இரண்டு பிரச்சனைக்கும் வெளியில் வைத்தியம் இல்லை. அதாவது தலைவலிக்கு - தலைவலி தைலம் தடவுவதாலோ, அல்லது முகபருவிற்கு பல பல கிரீம் பூசுவதலோ அல்லது அழகு நிலையம் சென்று பல ஆயிரம் செலவு செய்வதாலோ குணமாவதில்லை.
மருத்துவம்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேதி எடுத்துக் கொள்ளவும்.
கருப்பு திராட்சை பழ ரசம் [ஜூஸ்] சர்க்கரையின்றி வாரம் இருமுறை அருந்துங்கள்.
No comments:
Post a Comment