Saturday, March 24, 2012

உப்பு - தப்பா ???


உப்பு - தப்பா ???
உப்பில்லா பண்டம் குப்பையிலே!!!
உப்பு விட்டவன் யோகி.
உப்பு கட்டியவன் வாதி.
உப்பு போட்டு சாப்பிடுகிறாயா?????
இப்படி பட்ட உப்பை எப்படி பயன்படுத்துவது????

உப்பை வறுத்து பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் 
உப்பை எப்படி வறுப்பது
முதலில் கல்லுப்பை வாங்கி வாணலியிலிட்டு வறுத்துக்கொண்டே இருக்கவும். 103 டிகிரி செல்சியஸ் ஆனவுடன் உப்பு வெடிக்க ஆரம்பிக்கும். நன்றாக வெடித்து சப்தம் நின்றவுடம் அடுப்பை அனைத்துவிடலாம். உப்பு வெடிக்க ஆரம்பித்தவுடன் முகத்தை சிறிது கவனாமாக பார்த்துக்கொள்ளவும். சற்று நீளமான கரண்டியை பயன்படுத்தி சற்று தூரம் நின்று வறுக்கவும். உப்பை வறுப்பதால் வேதி வினை ஏற்பட்டு அணு பிளவு ஏற்படுவதால் உடலால்  வெகு எளிதில் உட்கிரகித்து சீரணிக்க முடியும். உப்பில் இருக்கும் விசத்தன்மையை(எண்ணெய்)  நீக்கிவிடும்.          
பயன்கள் 
வறுத்தவுடன் உப்பின் காரம் குறைந்துவிடும் - இது உடலுக்கு மிகவும் நல்லது.
இரத்த அழுத்தத்தில் இருந்து  (BP - Blood Pressure ) நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். இரத்த அழுத்தத்தை குறைத்து மருந்து மாத்திரை இல்லாமல் குணபடுத்திக் கொள்ளவும் முடியும்.
சிறுநீரகத்தை/கிட்னியை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள முடியும். 
சிறுநீரகம் வறுத்த உப்பை சிறுநீரில் பிரித்து வெளிவிடாமல் உடலுக்கே முழுமையாக அனுப்பிவிடும்.
வறுத்த உப்பினால் சிறுநீரக செயல் இழப்பு, சிறுநீரக கல் ஏற்படுதல், குடல்  இறக்கம், மலச்சிக்கல், மூலம், பௌத்திரம், மூச்சிரைப்பு, பாண்டு நோய்(உடல் வீக்கம்), கண் மணியில் ஏற்படும் குறைபாடுகள் இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் மேலும் குணப்படுத்திக்   கொள்ளலாம் .
மேலும் உடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும்.                              
     

No comments:

Post a Comment

Total Pageviews

Followers